முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எந்த ஒரு வேலையை மேற்கொண்டாலும் அதில் ஒருமுகமான ஈடுபாடு மட்டும்…

1

எந்த ஒரு வேலையை மேற்கொண்டாலும் அதில் ஒருமுகமான ஈடுபாடு மட்டும் போதாது. நம் உயிரே அதனிடம் இருப்பது போல நினைத்து ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போது தான் வெற்றியடைய முடியும்!
– யூஜின் கிரேஸ்

நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலைப் பெற்றுத்தரும்!
– சாங்வெல் ஸ்மைல் https://x.com/SeemanOfficial/status/1605722284685000704/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version