முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மின்விபத்தில் சிக்கி உயிரிழந்த மாதவரம் தொகுதி இளைஞர் பாசறைச்செயலாளர் தம்பி…

14

மின்விபத்தில் சிக்கி உயிரிழந்த மாதவரம் தொகுதி இளைஞர் பாசறைச்செயலாளர் தம்பி சு.மாதவனின் குடும்பம் வறுமையுற்றுள்ள நிலையில், முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அன்புமகள் அருளரசியின் சிகிச்சைக்கு தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி உதவியினை வழங்குவோம்!

https://www.naamtamilar.org/maxwrt

Exit mobile version