முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அர்ஜுனா & கேல்ரத்னா விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழக இளையோர் தொடர்ந்து…

1

அர்ஜுனா & கேல்ரத்னா விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழக இளையோர் தொடர்ந்து பதக்கங்கள் வென்று சாதனை படைக்கவும், தமிழகத்திலிருந்து மேலும் பல இளம்வீரர்-வீராங்கனைகள் உருவாக வழிகாட்டியாய் அமையவும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

@sharathkamal1 @elavalarivan @JerlinAnika @rpragchess

Exit mobile version