முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பாளர் அன்புத்தம்பி மைக்கேல் காலின்ஸ்…

10

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பாளர் அன்புத்தம்பி மைக்கேல் காலின்ஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

Exit mobile version