முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் மக்களுக்காக நீண்ட காலமாக போராடியவரும், பஞ்சமி நிலங்களை…

11

ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் மக்களுக்காக நீண்ட காலமாக போராடியவரும், பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக, போராடியவரும், தமிழர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவருமான ஐயா கிருஷ்ணா பறையனார் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த கவலையுற்றேன்.
(1/2)

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவுகள், தமிழர் விடுதலை முன்னணி அமைப்பினர் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா கிருஷ்ணா பறையனார் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!

(2/2)

Exit mobile version