முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி தொகுதிகள்)

164

க.எண்: 2022110523

நாள்: 21.11.2022

அறிவிப்பு:

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி தொகுதிகள்)

வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஆ.ஆனந்தகுமார் 37487945521
இணைச் செயலாளர் க.செந்தில் குமார் 37487472289

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version