19ஆம் நூற்றாண்டில் தோன்றி சமய ஆன்மீக உலகிலும் தமிழ்க் கவிதை உலகிலும் பெரும் புரட்சி செய்தவர் வடலூர் திருவருள் பிரகாச வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்.
அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை!
வள்ளலார் பெரும்புகழ் போற்றி! போற்றி!
நாம் தமிழர்



