முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது! – அறிஞர் பெர்னாட்ஷா…

0

மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது!
– அறிஞர் பெர்னாட்ஷா

தன்னந்தனியாக நிற்பவனே உலகின் மிகுந்த வலிமை உடையவன்!
– ஹிப்சன்

சிந்தனை இல்லாமல் முன்னேற்றம் இருக்க முடியாது!
– ஜே.கிருஷ்ணமூர்த்தி

தலைசிறந்த அறிவு என்னவென்றால் உறுதியாகத் தீர்மானித்தலே!
– மாவீரன் நெப்போலியன் https://x.com/SeemanOfficial/status/1582529462234533888/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version