முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வாழ்வில் தோல்விகள் அதிகம்; வெற்றி குறைவு என வருந்தாதீர்கள். செடியில்…

0

வாழ்வில் தோல்விகள் அதிகம்; வெற்றி குறைவு என வருந்தாதீர்கள்.

செடியில் இலைகள் அதிகம் என்றாலும், பூப்பது ஒரு மலர் என்றாலும் மலருக்குத்தான் மதிப்பு அதிகம்.

வெற்றியும் தோல்வியும் இருபடிகளே; ஒன்றில் உங்களை உணர்ந்துகொள்வீர்கள். மற்றொன்றில் உங்களைத் திருத்திக்கொள்வீர்கள். https://x.com/SeemanOfficial/status/1577818421051342848/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version