முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்! கரிகாலன்…

0

அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்!

கரிகாலன் தன் பெருமையெல்லாம் கணிப்பொறியுள்ளே பொருத்துங்கள்!

ஏவும் திசையில் அம்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்!

ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லா கோளிலும் ஏற்றுங்கள்!

ஓ..! என் சமகாலத் தோழர்களே..!

– கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1576007989739360256/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version