இயற்கை என்பது முரண்பாடுகளின் மொத்தமான ஒரு கலவை.
வெயிலில் வாடும் ஒருவன், நிழலைக் கண்டால் மகிழ்வான். ஆனால், அந்த நிழல் உருவாகவே, இந்த வெயில்தான் காரணம் என்பதை அவன் அறிய மாட்டான். https://x.com/SeemanOfficial/status/1580718528855822337/video/1
▶ Play Video on X ↗புலன்களின் வழி செல்லாமல் உள் உணர்வுகளின் வழி செல்பவனே ஞானி. ஞானம் என்பது படிப்பினாலோ, பண்பினாலோ வருவதல்ல. பற்றுக்களைத் துறப்பதன் மூலமே ஞானத்தை அடையமுடியும். கற்று அறிந்த ஞானியும் பற்றுதலில் சிக்குண்டு விடுகிறான். கல்வி அறிவில்லாத பாமரனும் ஞானி ஆகிறான். https://x.com/SeemanOfficial/status/1581079911409885184/video/1
▶ Play Video on X ↗துறவறமும் இல்லறமும்! https://x.com/SeemanOfficial/status/1581442549406846976/video/1
▶ Play Video on X ↗உள் உணர்வின் வழி நடப்பதே ஞானத்தின் பாதை! https://x.com/SeemanOfficial/status/1581804685731717121/video/1
▶ Play Video on X ↗


