முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உழவு இல்லையேல்; உணவு இல்லை! உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை!…

1

உழவு இல்லையேல்; உணவு இல்லை!
உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல்; உலகு இல்லை!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

உலகெங்கும் வேர்பரப்பி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள். https://x.com/SeemanOfficial/status/1349576265901113344/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version