முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மதுரை மண்ணின் மைந்தன் எனது அன்புத்தம்பி சச்சின் சிவா அவர்கள்…

1

மதுரை மண்ணின் மைந்தன் எனது அன்புத்தம்பி சச்சின் சிவா அவர்கள் இந்திய ஒன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான மட்டைப்பந்து அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

தம்பி சச்சின் சிவா அவர்களுக்கு அண்ணனின் அன்பும், நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளும்!

Exit mobile version