முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈழத்தாயகப் பற்றாளரும், இந்தி எதிர்ப்புப் போராளியும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான…

12

ஈழத்தாயகப் பற்றாளரும், இந்தி எதிர்ப்புப் போராளியும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஐயா பா.செயப்பிரகாசம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

(1/2)

ஐயா பா.ஜெயப்பிரகாசம் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஈழ விடுதலைப் பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2)

Exit mobile version