முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நடத்துங்கள்..! உங்கள் மேடை, உங்கள் நாக்கு, எது வேண்டுமானாலும் பேசுங்கள்!…

10

நடத்துங்கள்..!

உங்கள் மேடை,
உங்கள் நாக்கு,
எது வேண்டுமானாலும் பேசுங்கள்!

உங்கள் பேனா,
உங்கள் அச்சகம்,
எது வேண்டுமானாலும் எழுதுங்கள்!

உங்கள் தராசு,
உங்கள் எடைக்கல்,
எதுவேண்டுமானாலும் விமர்சியுங்கள்!

“திருத்தி எழுதிய தீர்ப்புகள்”

– ஐயா கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1578180808048771072/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version