பரமக்குடி சட்டமன்றத் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

81

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பரமக்குடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் 30 நபர்கள் உண்ணாநிலை இருந்து ஈகை போராளி திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது.இதில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி,நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
பாலமுருகன்.ச
8754028144

 

Exit mobile version