எளிய தமிழை, இனிய தமிழை, இன்பத் தமிழை தெருவெங்கும் மேடைகளில் எல்லாம் பரப்பியவர்!
இந்தி திணிப்பை எதிர்த்தவர்!
பிறமொழி கலப்பற்ற தனித்தமிழைப் போற்றியவர்!
சமரச சன்மார்க்க அருளாளர்!
பொதுவுடைமை சிற்பி!
பெண்ணுரிமைப் போராளி!
தமிழ்த் தென்றல்!
திரு.வி.க. நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!



