முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமூகநீதிப்போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி…

0

சமூகநீதிப்போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின்
65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 11.09.2022 செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சட்டமன்றத் தொகுதி, சேலையூரில் நடைபெற்ற நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தி, உரையாற்றியபோது,

சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

Exit mobile version