முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வீரமிகு பாட்டன் #பூலித்தேவன் பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி #தமிழரசன்…

0

வீரமிகு பாட்டன் #பூலித்தேவன் பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி #தமிழரசன் மற்றும் கல்வி உரிமைக்காகத் தன்னுயிர் ஈந்த தங்கை #அனிதா ஆகியோரின் நினைவுநாளுமான இன்று (01-09-2022) நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

பாட்டன் புலித்தேவன் புகழ்வணக்கம்! தமிழ்த்தேசிய போராளி தமிழரசன், தங்கை அனிதா நினைவேந்தல் கூட்டம்

Exit mobile version