முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நம் அண்ணன் ஈகைப் பேரொளி திலீபனுக்கு நம் புரட்சிகரமான வீரவணக்கத்தினைப்…

0

நம் அண்ணன் ஈகைப் பேரொளி திலீபனுக்கு நம் புரட்சிகரமான வீரவணக்கத்தினைப் பெருமிதத்தோடு செலுத்துவோம்!

நாம் தமிழர்!

(3/3)

தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்தியவன்.

அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.

எந்த உயரிய நோக்கத்திற்காக எந்தப் புனிதக் கனவிற்காகத் தன்னுயிரைத் தந்தாரோ அந்தக் கனவை நனவாக்குவோம் என்கிற உறுதியை நாம் ஏற்போம்!
(2/3)

Exit mobile version