என் உயிரோடு கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நாம் தமிழர் கட்சியினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து பாசறைகளினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரையும் ஒருசேர சந்திக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
நாள்: 01.10.2022 நேரம்: காலை 10 மணிக்கு
(1/2) https://x.com/SeemanOfficial/status/1575531494587523073/video/1
▶ Play Video on X ↗இடம் : அசோகா பார்க் இன், கே.கே.நகர், சென்னை.
அன்பின் அழைப்பிற்கு ஏற்ப, அனைவரும் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
நன்றி!
வணக்கம்!
நாம் தமிழர்!
(2/2)



