முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சோர்வாக இருக்கிறதா? இது கடந்து போகும் என்று நம்புங்கள்! என்ன…

11

சோர்வாக இருக்கிறதா?

இது கடந்து போகும் என்று நம்புங்கள்!

என்ன தீர்வென்று யோசியுங்கள்!

உத்வேகம் தரும் நூல்களைப் படியுங்கள்!

உற்சாகம் தரும் இசையைக் கேளுங்கள்!

நம்பிக்கை உள்ள மனிதர்களைப் பாருங்கள்!

நெஞ்சுக்குள் சில கேள்விகள் கேளுங்கள்!

– ஐயா 'மரபின் மைந்தன்' முத்தையா https://x.com/SeemanOfficial/status/1565134844140462080/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version