முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தனது தனித்துவமிக்க உயர்தரப்படைப்புகள் மூலம் தமிழ்த்திரையுலகை தலைநிமிரச் செய்துகொண்டிருக்கும் ஒப்பற்ற…

10

தனது தனித்துவமிக்க உயர்தரப்படைப்புகள் மூலம் தமிழ்த்திரையுலகை தலைநிமிரச் செய்துகொண்டிருக்கும் ஒப்பற்ற படைப்பாளி!

இந்தத் தலைமுறை திரையுலகின் தவிர்க்க இயலா பெரும் அடையாளம்!

தனது படைப்புகள் மூலம் மக்களின் மனங்கவர்ந்த ஆகச்சிறந்த திரை ஆளுமை!

(1/2)

மண் மீதும், மக்கள் மீதும் பெரும்பெற்றுக் கொண்ட இனஉணர்வாளன்!

ஆருயிர் இளவல் இயக்குநர் #வெற்றிமாறன் அவர்களுக்கு எனது அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

தம்பியின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும், விடுதலையும், வாடிவாசலும் வெற்றிவாகை சூடட்டும்! திரையுலகை ஆளட்டும்!
(2/2)

Exit mobile version