2009ல் திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணை 354 படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று 28-09-2022 சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றுவரும் அரசு மருத்துவர்களின் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று ஆதரவு தெரிவித்தபோது,






