முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

172

க.எண்: 2022090384

நாள்: 03.09.2022

அறிவிப்பு:

மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – க.கதிர்வேல் – 13780878319
துணைத் தலைவர் – தெ.ரவிக்குமார் – 15088033562
துணைத் தலைவர் – சு.அங்கமுத்து – 17541295217
செயலாளர் – து.செல்வசங்கர் – 10408555867
இணைச் செயலாளர் – ரா.பரமசிவம் – 11959839327
துணைச் செயலாளர் – மு.சண்முகம் – 14904917581
பொருளாளர் – சா.ரகுநாதன் – 12177077791
செய்தித் தொடர்பாளர் – இரா.தினேஷ் – 11869928892

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version