முகப்பு கட்சி செய்திகள்

பெரியகுளம் தொகுதி வ.உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

97

நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 151 வது பிறந்த நாள் புகழ் வணக்கம்  05.09.2022 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில்
தாமரைக்குளம் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

Exit mobile version