பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு

88

பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் மற்றும் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தங்கை  செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்றனர்

 

Exit mobile version