பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு

85

பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றியத்திற்க்குட்பட்ட நெ. புதூர் கிளையில் சகோதரி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்றனர்

 

Exit mobile version