முகப்பு கட்சி செய்திகள்

பரமக்குடி தொகுதி சமூகநீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

108

சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் ஐயா தியாகி இமானுவேல் சேகரன் 65ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் செல்லத்துரை அவர்களின் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம் ராஜூ,மாநில இளைஞர் பாசறை பொருப்பாளர் சாரதி ராஜா, இராமநாதபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் குமரவேல் மற்றும் தொகுதி,ஒன்றியம்,நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

செய்தி வெளியீடு:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்,தகவல் தொழில்நுட்ப பாசறை
பேச:8489046372

 

Exit mobile version