முகப்பு கட்சி செய்திகள்

ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

84

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் ஸ்பிக் நகர் பகுதியில் 21/09/2022 அன்று மாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் மகளிர் பாசறை சகோதரி வள்ளியம்மாள் அந்தோணி ரெஜீன் பிராங்கோ சாமிகாளை பீட்டர் நேசகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564

 

Exit mobile version