முகப்பு கட்சி செய்திகள்

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்.

107

விருகம்பாக்கம் தொகுதி 128 ஆவது வட்டம் கேகேசாலை வள்ளுவர் சாலை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப் பட்டது.
இதில் 15 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்…
ம.மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

Exit mobile version