முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஜென் குரு கதையும் திருக்குறளும்! – பகுதி 1 நாளும்…

1

ஜென் குரு கதையும் திருக்குறளும்! – பகுதி 1

நாளும் பல நற்செய்திகள் | 20-08-2022 https://x.com/SeemanOfficial/status/1560786441210413056/video/1

▶ Play Video on X ↗

எந்தச் செயலுமே எண்ணங்களில் புகும்போதுதான், சரி – தவறு, விருப்பு மற்றும் வெறுப்பு ஆகியன புகுகின்றன.

பற்றற்று வினைபுரிபவன், எளிதில் எதனினின்றும் விடுபட்டுவிடுகிறான்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

ஜென் குரு கதையும் திருக்குறளும்! – பகுதி 2 (இறுதி) | 21-08-2022 https://x.com/SeemanOfficial/status/1561149835595726848/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version