முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன்…

0

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி இன்று
19-08-2022 நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக, கட்சித் தலைமை அலுவலகத்தில் மாயோன் பெருவிழா நடைபெறுகிறது. https://x.com/i/broadcasts/1ypKdEqbNEpGW

Exit mobile version