இன்று (20-08-2022), தேங்காய்ப்பட்டணம் துறைமுக விபத்தில் உயிரிழந்த பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஐயா சைமன் என்ற மீனவரின் இல்லத்திற்கு சென்று, பேரிழப்பினால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மீனவச் சொந்தங்களுக்கும் ஆறுதல் தெரிவித்தேன்.






