முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன், நமது மூதாதை #மாயோன்…

0

ஆயர்குலத் தலைவன்,
முல்லை நில இறைவன்,
நமது மூதாதை #மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி, இன்று 19-08-2022
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் #மாயோன்_பெருவிழா கொண்டாடப்பட்டது.

🔴 19-08-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | மாயோன் பெருவிழா

Exit mobile version