முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் என்…

12

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் என் அன்பிற்கும், பாசத்திற்குமுரிய தம்பி சசிக்குமார் அவர்கள் உயிரிழந்தார் எனும் துயரச்செய்தியறிந்து மிகவும் துடித்துப்போனேன்.

https://bit.ly/3cccXGg

(1/3)

தம்பி சசிக்குமாரை இழந்து வாடுகின்ற அவர்தம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எமது நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(2/3)

Exit mobile version