எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
தம்பியின் தயாரிப்பில் இன்றைக்கு வெளியாகியிருக்கும் #ஜீவி2 திரைப்படம் பெரும் வெற்றியடையவும், மென்மேலும் வெற்றிகளை வாரிக்குவித்து திரைத்துறையில் கோலோச்சவும் பேரன்புகொண்டு வாழ்த்துகிறேன்!
(2/2)

