நாம் தமிழர் கட்சி – மாதவரம் தொகுதியின் இளைஞர் பாசறைச் செயலாளர் தம்பி மாதவன் அவர்கள் மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
தம்பியின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
கண்ணீர் வணக்கம்!



