முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாகரீகத்தின் படிநிலைகள் ஐந்தென்பர் அறிஞர். வேட்டையாடல், நாடோடியாய் திரிதல், கால்நடை…

15

நாகரீகத்தின் படிநிலைகள் ஐந்தென்பர் அறிஞர்.

வேட்டையாடல், நாடோடியாய் திரிதல், கால்நடை மேய்த்தல், கடல்மேற் சேரல், உழவுச் செய்தல்.

இந்த ஐந்து படிநிலைகளையும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எட்டிவிட்ட இனம்தான் தமிழரினம்.

– ஐயா 'கவிப்பேரரசு' வைரமுத்து

நாளும் பல நற்செய்திகள் https://x.com/SeemanOfficial/status/1558273837913239552/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version