இன்று இந்திய மருத்துவர் நாள்!
மனிதஉயிரைக் காக்கும் மகத்தானப் பணியில் ஈடுபட்டு, மானுடகுலத்திற்குச் பெருஞ்சேவையாற்றும் மருத்துவப்பெருந்தகைகளின் உன்னதப்பணிகளைப் போற்றுவோம்! (1/2)
#DoctorsDay
கொடும் நோய்களிலிருந்தும், விபத்துகள் தரும் பெரும் காயங்களிலிருந்து நம்மை மீட்டுக்காத்து, மாந்தர்களின் உயிர் தழைக்க நாளும் பாடுபடும் மருத்துவர்களின் அளப்பெரும் பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்வோம்!
மருத்துவப்பெருந்தகைகளுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளும், பெரும் அன்பும்!


