முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னன் அரசேந்திரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா, திருவண்ணாமலை…

0

தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னன் அரசேந்திரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா, திருவண்ணாமலை மாவட்டம், பிரம்மதேயம் கிராமத்தில் நடைபெறுகிறது.

21.07.2022 மாலை 4 மணி

என் அன்பு உறவுகள் அனைவரும் பேரெழுச்சியாகப் பங்கேற்று நம் பெரும்பாட்டனை பெருமைப்படுத்துவோம்!

நாம் தமிழர்! https://x.com/SeemanOfficial/status/1549621371356864518/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version