எண்ணூரின் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் TANTRANSCO சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்துக் கட்டி வரும் தொடரமைப்பு கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து, இன்று 19.07.2022 அங்குள்ள மீனவச் சொந்தங்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வில்






