முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை கான்கிரீட் தளமாக மாற்றி, பல்லுயிர்…

0

கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை கான்கிரீட் தளமாக மாற்றி, பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 06-07-2022 காங்கேயம், நத்தக்காடையூரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்.

கீழ் பவானி கான்கிரீட் வாய்க்கால்! விவசாயி பிரச்சினை இல்லை; நாட்டிற்கான பிரச்சினை! #SeemanSpeechToday

Exit mobile version