தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, தனது பொதுவாழ்க்கையைத் தொடர எனது பெருவிருப்பத்தைத் தெரிவிக்கின்றேன். @OfficeOfOPS

