முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தற்போது நேரலையில், சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம்,…

14

தற்போது நேரலையில்,

சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

23-07-2022 அம்பத்தூர் https://x.com/i/broadcasts/1BdGYwyqMlyxX

Exit mobile version