தன்னிலும் இளைய தம்பி தங்கைகளுக்கு எடுத்துக்காட்டாக ஆகச்சிறந்த களப்போராளியாக திகழ்ந்த அம்மா அவர்களின் எதிர்பாராத திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(2/2)


