முகப்பு கட்சி செய்திகள்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி ஐயா அப்துல் கலாம் வீரவணக்க நிகழ்வு

74

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 27/07/2022 அன்று
ஆம்பூர் நகராட்சி ரெட்டி தோப்பு பகுதியில் அறிவியல் அடையாளம் ஐயா ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நகர மாணவர் பாசறை செயலாளர் முதசீர் சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்

மு‌.மதிவாணன்
7092220471

 

Exit mobile version