முகப்பு கட்சி செய்திகள்

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அப்துல் கலாம் வீரவணக்க நிகழ்வு

59

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 27/ 7/ 2022 அன்று ஆம்பூர் நகராட்சி மொட்டு கொள்ளை பகுதியில் ஐயா ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு தொகுதி துணைத் தலைவர் அன்வர் பாஷா முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்

மு மதிவாணன்
7092220471

 

Exit mobile version