முகப்பு கட்சி செய்திகள்

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

61

கர்மவீரர் காமராஜர் 120வது பிறந்தநாள் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் பள்ளிப்பட்டு ஊராட்சியில் முன்னெடுக்கப்பட்டது காமராஜர் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது இதில் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் தொகுதி பொருளாளர் ரவி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

இப்படிக்கு
மு. மதிவாணன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
7092220471

 

Exit mobile version