முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தனது இயல்பான நடிப்பாலும், நளினமான நடனத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்…

0

தனது இயல்பான நடிப்பாலும், நளினமான நடனத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் உள்ளங்களையும் கவர்ந்து தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக மிளிரும் அன்புத்தம்பி @actorvijay அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பிறந்த நாள்
வாழ்த்துகள்!

Exit mobile version